ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

உறைய வைக்கும் கடுங்குளிரால் தோட்டங்களில் கொடியே கட்டாமல் ஆடைகளை காய வைத்துள்ள நிலையில் அவை பிடிமானம் இல்லாமல் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

Related Stories:

>