ராமர் பாலத்தை குறிக்கும் விதமாக 48 அடி நீள கேக் தயாரிப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் ராமர் பாலத்தை குறிக்கும் விதமாக 200 பேக்கரி ஊழியர்கள் இணைந்து 48 அடி நீள கேக் தயாரித்து உள்ளனர்.பாறை வடிவில் அந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 200 பேக்கரி ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியமான 1 லட்சத்து ஆயிரத்து 111 ரூபாயை அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடையாக வழங்கினர்.

Related Stories:

>