அபூர்வ ஆரோரா வெளிச்சம்

ஆஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா வெளிச்சம் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.பூமியின் வட, தென் துருவங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி தோற்றம் அரோரா என அழைக்கப்படுகிறது.இது தென் துருவத்தில் தோன்றினால் அரோரா ஆஸ்ட்ராலிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஹோபார்ட்(Hobart) நகரில் தோன்றிய அரோரா ஆஸ்ட்ராலிஸ், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ரம்மியமாக காட்சியளித்தது.  

Related Stories:

>