தேங்காய்  பர்பி

எப்படி செய்தவது

Advertising
Advertising

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க  வைக்கவும். அதில் பால் விட்டு பொங்கி வரும்போது கசடை எடுக்கவும். பின்  சர்க்கரை சேர்ந்து கொதித்து கம்பி போன்ற பதம் வந்தவுடன் தேங்காய் துருவல்  போட்டுக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு  சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகளாய் போடவும். அவ்வளவுதான்... சுவையான தேங்காய் பர்பி ரெடி.