நீர் உருண்டை

எப்படி செய்தவது

Advertising
Advertising

இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றே கொரகொரவென அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த்துருவலை சேர்த்து வதக்கவும். பின் அரைத்த மாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உப்பு சேர்த்துக்கிளறவும். மாவு கெட்டியான பின்பு இறக்கி, ஆறிய பின் சிறிய உருண்டைகளாக்கி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நீர் உருண்டை ரெடி. தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.