சிக்கன் பனீர் கிரேவி

எப்படி செய்தவது

Advertising
Advertising

வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரை  எண்ணெயில் பொரிக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும். பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துண்டுகளை போட்டு வதக்கவும். இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது.