×

குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருவதாக டி.என்.பி.எஸ்.சி. கூறியுள்ளது. …

The post குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Staff Selection Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 பேர்...