வேர்க்கடலை கறிவேப்பிலை சட்னி

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

கடாயில் வேர்க்கடலையுடன் பூண்டு, காய்ந்தமிளகாய், சிறிது தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் அதனுடன் வேர்க்கடலை கலவை, புளி, உப்பு போட்டு மிக்சியில் சட்னியாக அரைத்து எடுத்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.