கேரளா நெத்திலி குழம்பு

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி மிளகாய்த்தூள்,  மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீன், உப்பு போட்டு கொதிக்க விடவும். மீன்  வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.