முந்திரி பனீர் ஜாமூன்

எப்படி செய்வது :

Advertising
Advertising

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும். பனீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டையின் நடுவில் சிறிது முந்திரி துண்டுகள் வைத்து மூடி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து, சர்க்கரை பாகில் நனைத்து, ஊறியதும் எடுத்து பரிமாறவும்