பரங்கி வடகம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பாத்திரத்தில் பரங்கிக்காய் விழுது, உப்பு, பச்சைமிளகாய் விழுது, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.