நண்டு ரசம்

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து கொள்ளவும். மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு  போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும். சூடாக பரிமாறவும்.