மாக் அண்ட் சீஸ் பாஸ்தா

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

கடாயில் வெண்ணெய், மைதா சேர்த்து பச்சைவாசனை போக வறுத்து, அதனுடன் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கிரீமாக வரும்போது உப்பு, மிளகுத்தூள், சீஸ் துருவல், வெந்த பாஸ்தா, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். மேலே சிறிது சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.