×

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க முடிவு

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளது. கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று திடீரென மீண்டும் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் சவுரவ் கங்குலிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்,ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Saurav Ganguly ,BCCI , BCCI President Saurav Ganguly has been offered angioplasty for the second time
× RELATED மோதிரா ஸ்டேடியத்துக்கு மோடியின்...