×

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நமச்சிவாயம் சந்திப்பு.!!!

டெல்லி: பாஜகவில் இணைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நமச்சிவாயம் டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். நமச்சிவாயத்துடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாயந்தான் உள்ளிட்ட 2 பேரும் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.Tags : Namachchivayam ,JP Natta ,BJP , Namachchivayam meets BJP national leader JP Natta !!!
× RELATED நாட்டிற்கு வழிநடத்துதலுக்காக...