சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்துக்கு மலர்த் தூவி மு.க. ஸ்டாலின் மரியாதை !

சென்னை: சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்துக்கு மலர்த் தூவி மு.க. ஸ்டாலின் மரியாதையை செலுத்தியுள்ளார். இதனையடுத்து, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய புறப்பட்டுள்ளார்.

Related Stories: