×

டெல்லியில் மேலும் ஒரு விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு விவசாயிகள் சங்கம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளது. பாரதிய கிசான் சங் லோக் சக்தி பிரிவு அமைப்பு போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. வன்முறை போராட்டங்கள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என போராட்டத்தில் இருந்து விலகிய அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Announcement ,farmers association ,Delhi , Announcement that another farmers association in Delhi is withdrawing from the struggle
× RELATED விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி...