×

திமுக வன்னியர்களுக்கு செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் பொய் பிரசாரம் செய்கிறார்: மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் பொய் பிரசாரம் செய்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமதாஸ் திமுகவை விமர்சிக்க விமர்சிக்க பாமகவினர் திமுகவை நோக்கி வரப்போகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ramadas ,speech ,DMK ,MK Stalin ,Vanni , DMK, Ramdas, MK Stalin, Speech
× RELATED திடீர் மழையால் சேதமடைந்த நெல்...