×

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 165-ஆக உயர்வு !

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : India , India, Corona
× RELATED இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி