×

மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரியில் சிக்கி 60 வயது முதியவர் உயிரிழப்பு

சென்னை: மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரியில் சிக்கி 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கண்டெய்னர் லாரி தானாக இரங்கி மோதியதில் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த முதியவர் சேகர் இறந்துள்ளார். கவனக்குறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் வையாபுரியை போலீசார் கைது செய்தனர். 


Tags : Manali Quick Road , A 60-year-old man was killed when he was trapped in a container truck on a sandy expressway
× RELATED 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 60 வயது முதியவர் கைது