×

சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் என்கவுண்டர் நடந்த இடத்தில நீதிபதி அமிர்தம் ஆய்வு

சீர்காழி: சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் என்கவுண்டர் நடந்த இடத்தில நீதிபதி அமிர்தம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எருக்கூரில் தாய், மகனை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் போலீசால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tags : Amritam ,Erukur , Sirkazhi, Encounter, Judge, Review
× RELATED நல வாழ்வில் அமிர்தம்