×

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம்.: தமிழக அரசு

சென்னை: உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்த மருத்துவக் கல்லூரி கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது. அதிக கட்டண வசூல் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Chittambaram Raja Mutaia Medical College ,of Health ,TN Government , Chidambaram Raja Muthiah Medical College Change under Health Department: Government of Tamil Nadu
× RELATED வருவாய்த்துறையினரின் தொடர் போராட்டத்தால் பணிகள் கடுமையாக பாதிப்பு