×

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: 45 ஆண்டுகால சிபிஎஸ்இ மாணவர்களின் கல்வி ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Central Minister ,Ramesh Bogriya , CBSE, Examination, Schedule, Union Minister, Ramesh Pokriyal, Information
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...