×

வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட விரைவில் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மதுரை: வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரையில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிட திறப்பு, சசிகலா விடுதலையை ஒன்றாக கருதக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Veda ,Minister ,Kadampur , Vedha Home, Activity, Minister Kadampur Raju, Interview
× RELATED த்வனி தீபிகா எனும் ரிக் வேதத்தின் விளக்கவுரை