×

கடந்த 10 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி உள்ளது அதிமுக: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றி உள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்த முதல்வர் அதுபற்றி கண்டு கொள்ளவில்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Stalin , AIADMK, MK Stalin, indictment
× RELATED வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி...