×

மசினக்குடி பகுதியில் உரிமம் இல்லமால் செயல்பட்ட 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ்

நீலகிரி: மசினக்குடி பகுதியில் உரிமம் இல்லமால் செயல்பட்ட 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கான அனுமதி பெற்று அதனை தாங்கும் விடுதிகளாக பயன்படுத்திய 56 பேருக்கு ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிமம் பெறாமல் தாங்கும் விடுதி நடத்திய நபர் காட்டு யானைக்கு தீவைத்து கொன்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Masinkudi , Notice to 56 unlicensed hostels in Machinakudi area
× RELATED புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்...