×

சீர்காழியில் கொலை, கொள்ளை வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

சீர்காழி: சீர்காழியில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான மூன்று பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : 15 days court custody for 3 arrested in murder and robbery case in Sirkazhi
× RELATED மது விற்ற 3 பேர் கைது