பங்குச்சந்தை ஊழியர் ரஃபீக்கை கடத்தி நாடகமாடிய நண்பன் கைது

சென்னை: பங்குச்சந்தை ஊழியர் ரஃபீக்கை கடத்தி நாடகமாடிய நண்பன் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். போலி போலீசாரை வைத்து ரஃபீக்கை கடத்தி ரூ. 2 லட்சம் பணம் பறித்ததில் விஜயகுமார், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: