மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் கொள்ளையர்களை ஆஜர்படுத்தியுள்ளனர். சீர்காழியில் நேற்று இரட்டை கொலை செய்து, 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரில் 3 குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories:

>