சென்னை மெரினா கடற்கரையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி மையத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி..!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்தார். சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூ.24 லட்சத்தில் நம்ம சென்னை செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>