ஆம் ஆத்மி கட்சி அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கும் 6 மாநில தேர்தல்களில் போட்டி.: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கும் 6 மாநில தேர்தல்களில் போட்டியிரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், இமாச்சல் மற்றும் கோவா ஆகிய மணிலா தேர்தகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: