ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

சென்னை: ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>