அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>