பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு !

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அதிமுக அரசு இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 7.5 % இட ஒதுக்கீட்டால் அதிகமானோர் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>