தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து திமுக நாளை உண்ணாநிலை போராட்டம்

சென்னை: தமிழக மீனவர் படுகொலையை தட்டிக்கேட்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக நாளை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>