சென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: சென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.15க்கு புறப்பட்டு மாலை 5.45க்கு திருப்பதி சென்றடையும்; மறுமார்க்கத்தில் மாலை 6.10க்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>