தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 12-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 7885 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 201 பேர் போட்டுக்கொண்டனர்.

Related Stories: