பிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை?

சென்னை: அடுத்த மாதம் இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வந்து சென்ற பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியுள்ளது எனவும் கூறினார். 

Related Stories:

>