வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகன நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்காக சென்னை வந்தவர்கள் வாகனங்களில் ஊர் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>