ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு திறக்கலாம்; ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக திறக்க தடையில்லை. ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>