இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் !

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>