வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>