சென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் 65 வயது முதியவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  முதியவர் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>