தமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 9, 10, 12 ஆகிய வகுப்புகளை தொடர்ந்து 11-ம் வகுப்பிற்கும் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>