நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 20-ல் அறிமுகம்.: சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 20-ல் சென்னையில் அறிமுகம் செய்யப்படுவர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்கள், 177 பெண் வேட்பாளர்கள் போட்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: