×

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலையில் வாகனங்கள் ஊர்ந்து வருவதால் அலுவலகங்கள் செல்வோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : Opening ,Jayalalithaa Memorial at Marina , Marina, Jayalalithaa, memorial, traffic, congestion
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா