ஜெயலலிதா நினைவிடம் சிறப்பு விழா.:ஒரு லட்சத்திற்கும் மேல் திரண்ட அதிமுக தொண்டர்கள்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் சிறப்பு விழாவை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.  இன்றும் சற்றுநேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். கொரோனா விதிமுறைகளை மீறி லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>