திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3 கோடி

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை மூலம் ஜனவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி கிடைத்துள்ளது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related Stories:

>