ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது. டையாறு பகுதியில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் கச்சேரி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>