×

ஜன-27: பெட்ரோல் விலை ரூ.88.82, டீசல் விலை ரூ.81.71

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.60 ரூபாய், டீசல் லிட்டர் 81.47 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Tags : Jan 27: Petrol price hits Rs 88.82 and diesel Rs 81.71
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...